மேலும் செய்திகள்
இன்று இனிதாக (15.03.2025) செங்கல்பட்டு
15-Mar-2025
உபன்யாசம்ராமாயணம் உபன்யாசம், நிகழ்த்துபவர்: கே.வி.ஸ்ரீதரன், இரவு 7:00 மணி. இடம்: சடகோபன் பொன்னடி சபை கங்கையம்மன் கோவில், பொன்னுசாமி தெரு, ராயப்பேட்டை.கம்பராமாயணம் உபன்யாசம் - நிகழ்த்துபவர் ஷ்யாம் சுந்தர், நேரம் மாலை 6:30, இடம்: அஷ்டசித்தி விநாயகர் கோவில், ராஜேஸ்வரி நகர், சேலையூர்.ஆதிகேசவ பெருமாள் கோவில்பிரம்மோற்சவம், மாலை சேனை முதலிகள் வாகனம். இடம்: ஸ்ரீபெரும்புதுார்.பாலசுப்ரமணிய சுவாமி கோவில்வள்ளி தேவசேனா சமேத சங்கு சக்ர சண்முகர் - வள்ளி திருக்கல்யாணம், காலை 10:30 மணி. இடம்: குமரன் குன்றம் மலைக்கோவில், குரோம்பேட்டை.விஸ்வரூப மகாலட்சுமி கோவில்லட்சுமி குபேர யந்திர பூஜை, மாலை 4:00 மணி, இன்னிசை பாடல்கள் மாலை 6:00 மணி. இடம்: பாலாஜி நகர், பள்ளிக்கரணைபொதுமங்கல சந்திப்புதமிழ்நாடு தொண்டை மண்டல முதலியார் சங்கம், சேக்கிழார் கல்வி பண்பாட்டு கழகம் இணைந்து, திருமண தகவல் தெரிவிப்பு, காலை 9:00 மணி, இடம்: சொர்ணாம்பிகை திருமண மண்டபம், சைதாப்பேட்டை.விக்ரமன் 97ம் ஆண்டு விழா'இலக்கியபீடம்' இதழின் எழுத்தாளர்கள் - வாசகர்கள் சங்கம் இணைந்து நடத்தும் விக்ரமனின் 97ம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் இலக்கிய பீடம் மாத இதழின் 29வது ஆண்டு துவக்க விழா, மாலை 6:00 மணி. இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம், எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம்.
15-Mar-2025