மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (20.07.2025) சென்னை
20-Jul-2025
- ஆன்மிகம் - * பார்த்தசாரதி கோவில் பெருமாள் மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. கருடசேவை புறப்பாடு- - மாலை 6:00 மணி. கஜேந்திர மோட்சம் - -இரவு 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. *** * கபாலீஸ்வரர் பன்னிரு திருமுறை நான்காம் நாள் விழாவில் சிவகுமார் ஓதுவார் குழுவினர், வைத்தியநாதனின் திருமுறை இன்னிசை - -மாலை 6:00 மணி. கோவை சிவசண்முகத்தின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். *** * துர்க்கை அம்மன் கோவில் சக்தி கிரகம் கங்கை திரட்டி காப்பு கட்டும் விழா -- இரவு 8:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. * பட்டினத்தார் கோவில் பட்டினத்தார் திருநட்சத்திர விழா. திருமுறை வீதியுலா -- காலை 8:00 மணி. சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை - காலை 9:30 மணி. உற்சவர் வீதியுலா -- மாலை 6:00 மணி. இடம்: திருவொற்றியூர். * கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கமலக்கண்ணன் தலைமையில் பவுர்ணமி கிரிவலம் புறப்பாடு -- மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். * நாகாத்தம்மன் கோவில் பவுர்ணமி அபிஷேகம், அம்மன் உள்புறப்பாடு -- மாலை 6:00 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை. * கங்கையம்மன் கோவில் ஆடி வெள்ளி ராகு கால பூஜை - 10:30 முதல் 12:00 மணி வரை. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளம். ஜல்லடியன்பேட்டை. * வராஹி அறச்சபை வராஹி நவராத்திரியை முன்னிட்டு, தேங்காய் பால் அபிஷேகம் -- காலை 7:00 மணி. ஹோமம் -- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை. * முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் நிருத்தாலயா நாட்டியாலயாவின் பரதநாட்டியம் -- மாலை 6:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை. - பொது - * பள்ளி புத்தக கண்காட்சி ரிதம் புத்தக வினியோகிஸ்தர் சார்பில் தமிழக வரலாற்று நுால்கள் உள்ளிட்ட பள்ளி புத்தக கண்காட்சி- - காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம். *** * ஆடை, ஆபரண கண்காட்சி ராகி எடிட் சார்பில் ஆண், பெண் இருபாலருக்குமான நவீன ஆடை, ஆபரண கண்காட்சி- - முற்பகல் 11:00 மணி. இடம்: ஹார்மசா ஸ்டூடியோ, நுங்கம்பாக்கம். ***
20-Jul-2025