மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (28.09.2025) சென்னை
28-Sep-2025
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் மகா கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, குமரனும் குருபரனும் எனும் தலைப்பில் மா.கி.ரமணனின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். ஆண்டவர் கோவில் மகா கந்தசஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை- - காலை 7:00 மணி. சந்திரபிரபையில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு- - இரவு 7:30 மணி. இடம்: வடபழனி. அறுபடை வீடு முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, ஷண்முகார்ச்சனை- - காலை 10:30 மணி. சுவாமி திருக்கோவில் உலா - -இரவு 7:30 மணி. இடம்: பெசன்ட் நகர். ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு நாகேஸ்வர சுப்ரமண்ய ஹோமம், அபிஷேகம் - - காலை 9:00 மணி முதல். சிறப்பு அலங்காரம் -- மாலை 5:30 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா. வாசனை திரவிய அபிஷேகம் -- காலை 10:00 இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. ஆதிபுரீஸ்வரர் கோவில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. குமரன் குன்றம் கோபூஜை -- காலை 10:00 மணி. மயில் மேல் கந்தன் அலங்காரம் -- மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை. சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை -- காலை 6:00 மணி. அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. இடம்: வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். பார்த்தசாரதி கோவில் பேயாழ்வார் ஆஸ்தானம்- - காலை 9:00 மணி. பெருமாள், மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. வியாச விநாயகர் கோவில் மண்டல பூஜை -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு. ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை. சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
28-Sep-2025