மேலும் செய்திகள்
இன்று இனிதாக (23.10.2025)
23-Oct-2025
ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர். கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. தண்டீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:30 மணி. இடம்: வேளச்சேரி. பொது மூத்தோர் சிறப்பு விழா 70 வயதான மூத்த தம்பதியர் 200 பேருக்கு சிறப்பு செய்தல் - காலை 10:00 மணி. இடம்: மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபம், திருவான்மியூர்.
23-Oct-2025