மேலும் செய்திகள்
இன்று இனிதாக சென்னை
29-Dec-2025
ஆன்மிகம் ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - காலை 5:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. தருமபுரம் ஆதீன நிலையம் சொற்பொழிவு: கலவை கே.கருணாகரன் - மாலை 6:30 மணி. இடம்: வேளூர் தேவஸ்தான இறைப்பணி மன்றம், தி.நகர். காரணீஸ்வரர் கோவில் பெண் அடியார்கள் பெருமை: கற்பக லட்சுமி சுரேஷ் - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை. பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உபன்யாசம்: நாரத பக்தி சூத்ரம்: கணபதி சர்மா - மாலை 6:00 மணி. இடம்: குமரன்குன்றம். பொது திருக்குறள் ஒப்புவித்தல் விவேகானந்தர் ஜெயந்தி விழா. பொங்கல் விழா. மாணவ - மாணவியருக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, தமிழர் சந்தை நடத்துதல், பெற்றோருக்கான விவேகானந்தர் வினாடி - வினா, சமையல் போட்டி - காலை 9:30 மணி முதல். இடம்: சுவாமி விவேகானந்தா பயிலகம், சூரியா நகர், மேடவாக்கம்.
29-Dec-2025