மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (31.01.2026) செங்கல்பட்டு
31-Jan-2026
ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 6:00 மணி. சிறப்பு தரிசனம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர். கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மண்டல பூஜை -- மாலை 5:30 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 5:30 மணி முதல். பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. தண்டீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.
31-Jan-2026