மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...( 06.02.2026) செங்கல்பட்டு
06-Feb-2026
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பெருமாள் தெப்ப திருமஞ்சனம் - காலை 9:00 மணி. பார்த்தசாரதி பெருமாள் தெப்ப உற்சவம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. சுதர்ஷன மகா யாகம் உலக நன்மைக்காக மகா சுதர்ஷன மகா யாகம் - மாலை 4:30 மணி முதல். நாம வேள்வி சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: கே.ஆர்.ஜெ., கார்டன், ஆதம்பாக்கம். குமரன் குன்றம் 'நாரத பக்தி சூத்ரம்' சொற்பொழிவு: கணபதி சர்மா - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை. ச த்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. சொற்பொழிவு மாணிக்கவாசகர் குறித்து, ஆன்மிக பேச்சாளர் சுவாமிநாதனின் சொற்பொழிவு, மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர். வெங்கிலி அம்மன் கோவில் சத்யானந்தா யோகா மையத்தின் சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா பயிற்சி வகுப்பு - காலை 5:30 மணி முதல். இடம்: தேனுபுரீஸ்வரர் கோவில் அருகில், மாடம்பாக்கம். பொது பள்ளி ஆண்டு விழா பரமஹம்சர் பிறந்த நாள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நுாற்றாண்டு துவக்கப் பள்ளி ஆண்டு விழா, மதியம் 3:00 மணி. இடம்: ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர்.
06-Feb-2026