உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் மருந்தீஸ்வரர் கோவில் காஞ்சிபுராணம் சொற்பொழிவு - பி.திருச்சிற்றம்பலம் - இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர். ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30. சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை. சக்கரை அம்மா கோவில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு:- நடராஜன் ஷியாம்சுந்தர் -- மாலை 6:00 மணி. இடம்: கலாஷேத்ரா ரோடு, திருவான்மியூர். ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்க மூர்த்திக்கு பிரதோஷ அபிஷேகம் -- மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !