உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் மாத சிவராத்திரியை முன்னிட்டு, கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர். அர்க்கீஸ்வரர் கோவில் மாத சிவராத்திரி அபிஷேகம் -- காலை 8:30 மணி. இடம்: பம்மல். திருவேட்டீஸ்வரர் கோவில் தண்டியடிகள் நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஆதிபுரீஸ்வார் கோவில் தண்டியடிகள் நாயனார் குருபூஜை - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. பார்த்தசாரதி கோவில் நித்யானுசந்தானம் - -மாலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர். தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை. ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் மண்டல பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் வேல் மாறல் சொற்பொழிவு: லதா கதிர்வேல் -- மாலை 6:00 மணி. இடம்: செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை. பொது பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி- - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல். உணவு வர்த்தக திருவிழா நுார் - -இ- - ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா- - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை. ஆடைகள், ஆபரண கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் ஆடை, ஆபரண பொருட்கள் கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ