உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

(05/08/26) ஆன்மிகம் * பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆண்டாள் திருப்பாவை சேவை-, காலை 9:00 மணி, ஆண்டாள் சின்னமாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமி முன்னிட்டு கபாலீஸ்வரருக்கு அபிஷேகம், -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை