இன்று இனிதாக
இன்று இனிதாக பகுதிக்கு(06/10/26) * பார்த்தசாரதி பெருமாள் கோவில் பேயாழ்வார் பெரியவீதி புறப்பாடு- – மாலை 6:30 மணி. மங்களாசாசனம்- – இரவு 9:00 மணி. இடம்:திருவல்லிக்கேணி. * கொலு பொம்மை கண்காட்சி பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலுபொம்மை கண்காட்சி – -காலை 10:00 மணி. இடம்: அண்ணாசாலை, சென்னை. * பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி- – காலை 10:00 மணி. இடம்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை. துர்க்கை அம்மன் கோவில் * அபிஷேகம் –- காலை 7:00 மணி. ராகு கால பூஜை - – மாலை 3:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. ஓம் கந்தாஸ்ரமம் * சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை -– மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். வினை தீர்த்த விநாயகர் கோவில். * துர்க்காதேவிக்கு அபிஷேகம் – ராகு கால பூஜை -– மாலை 10:30 மணி. இடம்: மெயின் ரோடு, பள்ளிக்கரணை.