மேலும் செய்திகள்
இன்று இனிதாக (07.11.2024 / வியாழன்)
07-Nov-2024
ஆன்மிகம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜி கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., சாலை, நீலாங்கரை சீரடி ஆத்ம சாய்பாபா கோவில் வழிபாடு, பாலாபிஷேகம் - காலை 8.00 மணி. சாவடி ஊர்வல தலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை. சத்ய ஞான தீப நித்ய தர்ம சாலை வள்ளலார் வழிபாடு, திருவருட்பா முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி. ராகவேந்திராலயம் ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை. சங்கர மடம்பாஸ்கர் கனபாடிகள் வேத பாராயணம் ---- - மாலை 4:00 மணி. இடம்: ஆதம்பாக்கம்.
07-Nov-2024