மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/19/10/2024/சனி)
19-Oct-2024
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்பார்த்தசாரதி பெருமாள், மணவாள மாமுனிகள் திருமஞ்சனம் - பிற்பகல் 2:00 மணி. பெருமாள், மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 6:30 மணி. ஆஸ்தானம்- - இரவு 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்மகா கந்தசஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் திருவீதி உலா - காலை 7:00 மணி மற்றும் இரவு 7:00 மணி. சிங்காரவேலர் அபிஷேகம் - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர். வடபழனி ஆண்டவர் கோவில்கந்தசஷ்டியை முன்னிட்டு மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவக்கம்- - காலை 7:00 மணி. மங்களகிரி விமானத்தில் பாலசுப்ரமணியர் புறப்பாடு - -இரவு 8:00 மணி. ஆதிபுரீஸ்வரர் கோவில்-மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா - காலை 7:00 மணி முதல். கந்த சஷ்டி முருகனுக்கு மருதமலை சுப்ரமணிய சுவாமி அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. சீனிவாச பெருமாள் கோவில்தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை. செல்லப்பிள்ளையார் கோவில்மண்டல பூஜை - காலை 6:30 மணி. இடம்: அமீர் மகால் அருகில், ராயப்பேட்டை.
19-Oct-2024