உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இனிதாக பகுதி : சென்னை

இனிதாக பகுதி : சென்னை

ஆன்மிகம் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழாவின் எட்டாம் நாளில், திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யா சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, இரவு 8:00 மணி. இடம்: மணலி புதுநகர். அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம்,- காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம், -மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர். அர்க்கீஸ்வரர் கோவில் சுவாமிக்கு அபிஷேகம்,- காலை 8:30 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல். ஜெய்பிரத்யங்கிரா கோவில் சண்டி ஹோமம்,- காலை 7:00 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம். பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார் புறப்பாடு, -மாலை 5:30 மணி, ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் சுவாமிக்கு அபிஷேகம், -காலை 8:30 மணி, கற்பகாம்பாள் ஊஞ்சல் விழா-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். பித்ரு யாகம் புரட்டாசி மாத பித்ரு யாகம், காலை 5:30 மணி. இடம்: பொன்னியம்மன் கோவில், ஆலந்துார். பொது கொலு பொம்மை கண்காட்சி நவராத்திரி விழாவை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி-, காலை 10:00 மணி. இடங்கள்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணாசாலை, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி