மேலும் செய்திகள்
இன்று இனிதாக (16.10.2026)
16-Oct-2026
இன்று இனிதாக பகுதிக்கு(12/11/26) * பார்த்தசாரதி பெருமாள் கோவில் மணவாள மாமுனிகள் சிறய தேர் புறப்பாடு --– -காலை 7:00 மணி. மண்டப திருமஞ்சனம்- – மதியம் 2:30 மணி. இடம்:திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்
மகா கந்தசஷ்டி விழா முன்னிட்டு வெற்றி தரும் வேலன் எனும் தலைப்பில் முனைவர் சுந்தர்ராமனின் சொற்பொழிவு- – இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். முருகன் கோவில்
கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை- – காலை 7:00 மணி. ஆட்டுக்கிடா வாகனத்தில் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு- – இரவு 7:30 மணி. இடம்: வடபழனி. கொடியுடையம்மன் கோவில்
திருவண்ணாமலை திருக்குடைகள் உபய யாத்திரை -– சிறப்பு யாக பூஜை - காலை 8:30 மணி. இடம்: வட திருமுல்லைவாயில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில்
மணவாள மாமுனிகள் வார்ஷிக உத்சவம் ஒன்பதாம் நாள் – திவ்ய பிரபந்த கோஷ்டி பாராயணம்- – மாலை 5:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, மடிப்பாக்கம். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
வள்ளி தேவசேனா சண்முகருக்கு சத்ரு சம்ஹார திரிசதியை அர்ச்சனை - – காலை 9:00 மணி. மாலை 6:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில்
வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி மூலவர் அபிஷேகம் -– காலை 8:45 மணி. கந்த சஷ்டி கவசம் பாராயணம், உற்சவர் அபிஷேகம் –- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம்- – காலை 10:30 மணி. சிறப்பு அலங்காரம் - – மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். வழித்துணை பாபா கோவில்
அபிஷேக அலங்கார ஆரத்தி -– காலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை – காலை 10:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, பெருங்களத்தூர்.
16-Oct-2026