மேலும் செய்திகள்
இன்று இனிதாக (18.07.2026) செங்கல்பட்டு
18-Jul-2026
(13/08/26) ஆன்மிகம் ஆன்மிகம் வந்தே குருபரம்பராம் தக் ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் லலிதா சகஸ்ரநாமம் - மாலை 5:30 - 6:15 மணி; கச்சேரி மற்றும் உபன்யாசம் மாலை 6:30 - இரவு 8:30 மணி. இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை. ஆடி சிறப்பு நிகழ்ச்சி வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமனின் 'குந்தியும் கர்ணனும்' சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:00 மணி வரை. இடம்: காஞ்சி மஹா பெரியவா கோவில், பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர். * பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆண்டாள் திருப்பாவை சேவை, -காலை 9:00 மணி. ஆண்டாள் சிறிய தேர் புறப்பாடு, -மாலை 5:30 மணி. திருவாடிப்பூரம் ஒன்பதாம் நாள் விழா, இரவு -9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * கபாலீஸ்வரர் கோவில் தெய்வ சேக்கிழார் விழாவை முன்னிட்டு முத்துக்குமரன் ஓதுவாரின் திருமுறை இன்னிசை-, மாலை 5:00 மணி. பனசை மூர்த்தியின் சொற்பொழிவு, -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். பொது * பஞ்சாப் பாப் இசை நிகழ்ச்சி பஞ்சாப் பாப் இசை நிகழ்ச்சி-, இரவு 8:00 மணி. இடம்: ஜவஹர்லால் நேரு அரங்கம், பெரியமேடு, சென்னை. * உடல் குறித்த கண்காட்சி உடல் குறித்து ஆராயும் சிந்தனை துாண்டும் சமகால கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: ஏ.எப்., மெட்ராஸ், நுங்கம்பாக்கம்.
18-Jul-2026