இன்றைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைகிண்டி: லேபர் காலனி, கிண்டி தொழிற்பேட்டை, டி.எஸ்., மினி டி.எஸ்., பாலாஜி நகர், நாகிரெட்டித் தோட்டம், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர் பிரதான சாலை, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, தெற்குப் பகுதி, முத்துராமன் தெருவின் ஒரு பகுதி, கணபதி காலனி வடக்குப் பகுதி, சின்னப் பிரிவு, லாசர் தெரு, 3வது கட்டம் கிண்டி.அண்ணா நகர்: ஜெ பிளாக், வைகை காலனி, 13வது பிரதான சாலை, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17வது பிரதான சாலை, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18வது பிரதான சாலை, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது பிரதான சாலை, ஏபி பிளாட், சி செக்டர், டபிள்யூ பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி.தரமணி: எம்.ஜி.ஆர்., சாலையின் ஒரு பகுதி, சந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி, ஓ.எம்.ஆர்., பகுதி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர் கொட்டிவாக்கம் பகுதி, சீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, தொலைபேசி நகர், சர்ச் சாலை, சி.பி.ஐ., காலனி.செங்குன்றம்: ஜே.ஜே.நகர், ஆர்.ஆர்.குப்பம், தீர்த்தங்கரைபட்டு, சோத்துப்பாக்கம் சாலை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள்.