உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

அடையாறு: பெசன்ட் நகர் கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, ருக்மணி சாலை, அஷ்டலட்சுமி கார்டன், ஓடைக்குப்பம், தீடீர் நகர், திருமுருகன் தெரு, வைகை தெரு, காவேரி தெரு, கொட்டிவாக்கம் குப்பம், சீவார்ட் - 2 முதல் 4 வரை, திருவீதியம்மன் கோவில் தெரு, இ.சி.ஆர்., பிரதான சாலை, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8வது பிரதான சாலை, 1 முதல் 54வது குறுக்குத் தெரு, ஐ.ஓ.பி., பகத்சிங் சாலை 1 முதல் 6வது தெரு, ஆர்.டி.ஓ., அலுவலகம், ஷிவானி குடியிருப்புகள்.வேளச்சேரி: பை பாஸ் 100 அடி சாலை, லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, ராஜு காந்தி தெரு, எம்.ஜி.ஆர்., நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 2வது தெரு, புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, வி.ஜி.பி., செல்வா நகர், பெத்தல் அவென்யூ, முத்துகிருஷ்ணன் தெரு.தாம்பரம்: இரும்புலியூர் சுந்தானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதிபுரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலிநெல்லையப்பர் தெரு, அசோக் நகர், எம்.இ.எஸ்., சாலையின் ஒரு பகுதி, சிட்லபாக்கம் கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.பல்லாவரம்: கீழ்க்கட்டளை ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட் குரூப் ஹவுஸ், லத்தீப் காலனி 1 முதல் 3வது தெரு, காமராஜ் நகர், தர்கா லைன் மற்றும் சாலை, ரேணுகா நகர், கே.எச்., ஹவுசிங், வேம்புலி நகர், என்.எஸ்.கே., நகர், ஜி.பி., மாதவன் தெரு.சோழிங்கநல்லுார்: சங்கராபுரம், கன்னி கோவில், சித்தாலப்பாக்கம் பிரதான சாலை, ஹவுசிங் போர்டு, வெள்ளக்கல், பொன்னியம்மன் காவடி, காந்தி தெரு, நன்மங்கலம் பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை