உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்றைய மின் தடை(08.07.2025)

இன்றைய மின் தடை(08.07.2025)

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

அடையார்: சாஸ்திரி நகர் முதல் கடல் வார்டு சாலை, 3வது கடல் வார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் பீச் சாலை, ராஜா ஸ்ரீநிவாசா நகர் பிரதான சாலை, ராஜாகோபால் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 4வது தெரு வரை, வேம்புலியம்மன் கோவில் தெரு, சி.ஜி.இ., காலனி, ஜெயராம் தெரு.சேலையூர்: ஏ.எல்.எஸ்., நகர் பகுதி, ரமணா நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர், அகரம் பிரதான சாலை, வேதாச்சலம் நகர், எஸ்.ஆர்., காலனி.சோழிங்கநல்லுார்: மேடவாக்கம் புஷ்பா நகர், பெருமாள் கோவில் வளைவு, பஜனை கோவில் தெரு, குளக்கரை தெரு, முருகன் கோவில் வளைவு, மந்தவெளி தெரு, கட்டபொம்மன் தெரு, சைதன்யா பள்ளி, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை, என்.பி.எஸ்., பள்ளி, வேங்கைவாசல் பிரதான சாலை, புனிதவதி காலனி 1 முதல் 6 தெருக்கள், மேக்ஸ்வோர்த் நகர், மனோகர் நகர், லியோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்.தாம்பரம்: சிட்லப்பாக்கம் பகுதி, திரு.வி.க., நகர், ஹரிதாஸ்புரம் பிரதான சாலை, சர்வ மங்கள நகர், பாம்பன் சுவாமி சாலை, சுதா அவென்யூ, சாரதாம்பாள் தெரு, ஜவஹர் தெரு, ராமகிருஷ்ணா நகர், ராமகிருஷ்ணாபுரம், வைதியலிங்கம் சாலை, சர்மா நகர், செம்பாக்கம் மணவாளன் நகர், செந்தில் அவென்யூ, லட்சுமி நகர், ஜெயேந்திரா நகர் 1 முதல் 13 தெருக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி