உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

செங்குன்றம்: சோத்துப்பாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலேன், பை பாஸ் ரோடு வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன் முழுதும், கண்ணப்பாளையம் பகுதி, செம்பரம்பாக்கம், தீயம்பாக்கம், பாடியநல்லுார், எம்.ஜி.ஆர்., நகர், முத்துமாரி அம்மன் நகர். அடையாறு - பாலவாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் சாஸ்திரி நகர்: பி.ஆர்.எஸ்.நகர், பாரதிதாசன் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு பகுதி, பள்ளி தெரு, வைத்தியர் தெரு, எம்.ஏ. பி.ஓ., சி.இ., தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, காயதே இ - மில்லத் தெரு, வ.உ.சி., தெரு, சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு.பூங்கா தெரு, அமர அனத விலாஸ், பாஸ் அவென்யூ, ஜெய்சங்கர் நகர் மற்றும் வை கோ சாலை, வி.ஜி.பி., அனைத்து பகுதிகள், அண்ணாசாலை, பாலவாக்கம் குப்பம், சீஷெல் அவென்யூ, சங்கராபுரம் 1வது மற்றும் 2வது அவென்யூ, செர்ரி அவென்யூ, சைதன் அவென்யூ, ராம் கார்டன், ரேடியோ காலனி, ஜீவரத்தினம் நகர், எம்.ஜி.ஆர்., சாலை, மற்றும் சின்ன நீலாங்கரை குப்பம், ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம்.புதிய கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கம், காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 59வது தெரு, பகத்சிங் சாலை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21வது தெரு, புதிய காலனி 1 முதல் 4 தெருக்கள், கொட்டிவாக்கம் குப்பம், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.பல்கலை நகர் மற்றும் ஈ.சி.ஆர்., மெயின் ரோடு மருந்தீஸ்வரர் கோவில் முதல் நீலாங்கரை குப்பம் வரை, தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட வீதிகள், பிள்ளையார் கோவில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யூ, 1 முதல் 4வது கடல்வழி சாலை, பாலகிருஷ்ணா ஹை ரோடு, வால்மீகி நகர், கலாஷேத்ரா சாலை, சி.ஜி.ஐ., காலனி, போலீஸ் குடியிருப்பு, திருவீதியம்மன் கோவில் தெரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ