உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளைய மின் தடைகாலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

நாளைய மின் தடைகாலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

காரம்பாக்கம்: செட்டியார் அகரம் பிரதான சாலை, மீன் மார்க்கெட் ரோடு, ராஜிவ் நகர், சிவபூதம், சிவபூதம் மேடு, லட்சுமி நகர், இந்திரா நகர், குமார் தியேட்டர், பி.எச்.ரோடு, பாலாஜி நகர், பழனியப்பா நகர், வானகரம் சர்வீஸ் ரோடு, காந்தமாபுரம், வானகரம் பிரதான சாலை, நீலகண்ட முதலி தெரு, வேம்புலி நாயக்கர் தெரு, மகரிஷி டீச்சர்ஸ் காலனி, போரூர் கார்டன் பேஸ் I, 2, 3, சமயபுரம், மெட்ரோ நகர், காமதேனு நகர், சேக்மானியம்திருவேற்காடு: குப்புசுவாமி நகர், அருணாசலம் நகர், காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி.கோடம்பாக்கம்: டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை, இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோவில் தெரு, வரதராஜப்பேட்டை பிரதான சாலை, காமராஜர் நகர் முழு பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, பரகுசாபுரம், அஜிஸ் நகர், அத்ரேயபுரம் 1 முதல் 2வது தெரு வரை, ஆண்டவர் நகர் பகுதி 1, அண்ணா நெடும் பாதை, சர்குலர் ரோடு, சவுராஸ்த்ரா நகர், சங்கராபுரம். சூளைமேடு ஹை ரோடு, கில் நகர், வி.ஓ.சி., பிரதான சாலை, வி.ஓ.சி., 1 முதல் 5வது தெரு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு 1 வரை, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு, அழகிரி நகர் பிரதான சாலை, கங்கை அம்மன் கோவில் தெரு, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோவடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்பா நகர், 100 அடி சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ