உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளைய மின் தடை:சென்னை

நாளைய மின் தடை:சென்னை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

சின்மயா நகர்: சாய் நகர், காளியம்மன் கோவில் தெரு, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, இளங்கோ நகர், சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜி நகர், எஸ்.பி.ஐ., காலனி 1 முதல் 3 பகுதி, பி.ஏ. காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். புழல்: சூரப்பேட்டை, ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோ வாட்டர் புழல், புழல் சிறை 1 முதல் 3 பகுதி வரை போரூர்: ஒயர்லெஸ் ஸ்டேஷன் ரோடு, ஆர்.இ.நகர் 5வது தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1 முதல் 7வது அவென்யூ வரை, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜ ராஜேஸ்வர் நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர். காட்டுப்பாக்கம்: அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம் தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் ஒரு பகுதி.செம்பியம்: காவேரி சாலை 1 முதல் 8வது தெரு வரை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, பெரம்பூர், கொடுங்கையூர், ஜி.என்.டி., சாலை, காந்தி நகர், பி.பி., சாலை, மாதவரம் பகுதிபல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், கன்டோன்மென்ட் பல்லாவரம், ஜி.எஸ்.டி., சாலை, சுபம் நகர், பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர், தர்கா சாலை, பல்லவா கார்டன், பி.வி வைத்தியலிங்கம் சாலை, ஈசா பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி