உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ரெட்ஹில்ஸ்: சோத்து பெரும்பேடு, குமரன் நகர், செங்காலம்மன் நகர், விஜயநல்லுார், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன். அம்பத்துார்: அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் பேஸ் 1 முதல் 3 வரை, பாடசாலை தெரு, கம்பர் நகர் 1 முதல் 4 வரை, காசா கிராண்ட், குளக்கரை தெரு, வானகரம் சாலை, ஐ.டி., மேத்யூ சாலை, 200 அடி சர்வீஸ் சாலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை