உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை பல்லாவரம்: நியூ காலனி, 2வது குறுக்குத் தெரு, சாஸ்திரி காலனி, ஜி.எஸ்.டி., சாலை, சி.எல்.சி., லைன் 11வது தெரு, அம்மன் கோவில் தெரு மற்றும் அவற்றைச் சுற்றிய பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி