மேலும் செய்திகள்
அண்ணா சாலையில் தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
30-Oct-2026
சென்னை: தி.நகர், பசுல்லா சாலை – அருளாம்பால் தெரு சந்திப்பில் சேதமடைந்த கழிவுநீர் குழாயை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, இன்று (நவ.,26) முதல் டிச., 2ம் தேதி வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. * வடக்கு உஸ்மான் சாலை – பசுல்லா சாலை சந்திப்பிலிருந்து திருமலைப்பிள்ளை சாலை பசுல்லா சாலை சந்திப்பை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், பசுல்லா சாலை – ராகவையா சாலை – ஜி.என்.செட்டி சாலை வழியாக செல்லலாம். * டாக்டர் நாயர் சாலை மற்றும் திருமலைப்பிள்ளை சாலையிலிருந்து, வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை வழியாக செல்லலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
30-Oct-2026