உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.சி.ஆரில் நாளை போக்குவரத்து மாற்றம்

இ.சி.ஆரில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை, சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு, மாமல்லபுரத்தில் நாளை நடைபெற உள்ளது. இதனால், இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாளை, இ.சி.ஆர்., அக்கரை சந்திப்பில் இருந்து, மாமல்லபுரம் நோக்கி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாறாக, அக்கரை சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி, ஓ.எம்.ஆரில் இடதுபுறம் வழியாக, கேளம்பாக்கம், கோவளம் வழியாக செல்ல வேண்டும் என, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை