உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வாலிபரை தாக்கிய இருவர் கைது

 வாலிபரை தாக்கிய இருவர் கைது

கோயம்பேடு:: நெற்குன்றம்: அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நால்வர், 'திருமலை என்பவரது வழக்கில், உன் தம்பி சாட்சி சொல்லக்கூடாது' எனக்கூறி, ராம்பிரசாத்தை மிரட்டி, கட்டையால் தாக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், நெற்குன்றத்தை சேர்ந்த சபரிநாதன், 28, அரிகர சுதன், 18, ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை