உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடிகள் இருவர் கைது

ரவுடிகள் இருவர் கைது

புளியந்தோப்பு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு சரகத்தில் கத்தியுடன் வலம் வந்த கன்னிகாபுரத்தை சேர்ந்த கபாலி என்கிற ராஜேஷ், 34 மற்றும் அப்பு கோழி என்கிற மணிகண்டன்,21 ஆகிய ரவுடிகளை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை