உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கந்தர்வ விமானத்தில் வட்டபாறையம்மன்

கந்தர்வ விமானத்தில் வட்டபாறையம்மன்

திருவொற்றியூர், தியாகயராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டபாறையம்மன் உத்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, வெள்ளைநிற மாலை அணிந்து, கந்தர்வ விமானத்தில் எழுந்தருளிய அம்மன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ