உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை விரிவாக்க பணிக்காக விநாயகர் கோவில் இடிப்பு

சாலை விரிவாக்க பணிக்காக விநாயகர் கோவில் இடிப்பு

குன்றத்துார்:குன்றத்துார் அருகே கெருகம்பாக்கம் - -மணப்பாக்கம் செல்லும் சாலையானது, குன்றத்துார்- - போரூர் நெடுஞ்சாலையையும், மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளனர்.முதற்கட்டமாக, கெருகம்பாக்கத்தில் கற்பக விநாயகர் கோவிலின் முன்பகுதி 8 அடி நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறையினரின் ஒப்பதுல் பெற்று, கோவிலின் ஒரு பகுதி, ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் நேற்று முன்தினம் இரவு இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Saravana
ஜன 14, 2025 14:12

டெம்ப்லே இடிக்கலாம் mosque இடிக்கக்கூடாது


balasanthanam
ஜன 13, 2025 18:12

centimental demolition in dravidamodel If it is being church or mosque by this time they may be ped the extention of road itself.


மோகனசுந்தரம் லண்டன்
ஜன 13, 2025 12:06

இதைப் போல் சாலை விரிவாக்க பணிகளுக்காக எந்த மதத்தினரின் கோவில்கள் இடையூறாக இருந்தாலும் அவற்றை அகற்ற வேண்டும். நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் பொழுது சாலை விரிவாக்கம் மிக மிக அத்தியாவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை