உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க.,வை விரட்ட சபதம்

தி.மு.க.,வை விரட்ட சபதம்

ெசன்னை, அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க., வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்றிரவு நடந்தது.இதில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி பேசுகையில், தேர்தலில் தி.மு.க.,வை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்,'' என்றார். எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலர் வெங்கடேசன், ஆர்.கே.நகர் பகுதி செயலர் நித்தியானந்தம், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் நேதாஜி கணேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
செப் 20, 2024 10:54

சென்னை RTO CENTRAL அலுவலகங்களில் நடக்கும் நிர்வாகசீர்கேடுகள் - லஞ்சம் வாங்குவதிலும் , parivaahan ன் வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் பல தில்லுமுல்லுவேலைகளை செய்தும் வாகன ஓட்டுபவர்கள் ன் உரிமங்கள் வழங்குவதில் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி , பெரும் லஞ்சம் வாங்குகிறார்கள் - மக்களின் வேண்டுகோள் லஞ்சஒழிப்புத்துறையினர் அங்கு சென்று காலதாமதம் செய்யும் அலுவலர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் .


முக்கிய வீடியோ