மேலும் செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
14-May-2025
சென்னை, சென்னை குடிநீர் வாரியத்தின் மக்கள் குறைதீர் கூட்டம், 14ம்தேதியான நாளை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மண்டலங்களில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், குடிநீர், கழிவுநீர் தொடர்பான நீண்ட நாள் பிரச்னை, வரி, கட்டணம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மனு கொடுத்து தீர்வு காணலாம். மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
14-May-2025