உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

வியட்நாம் நாட்டின் ஹனாய் நகரில் வசிக்கும் மணிமேகலைப் பிரசுர வாசகரான வி.எம்.சிவராம கிருஷ்ணனின் மகள் தீபி கிருஷ்ணா - விகாஷ் ராஜ் திருமண வரவேற்பில், மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணனும், நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனும் பங்கேற்று வாழ்த்தினர். உடன் மணமகளின் பெற்றோர். இடம்: தாஜ் கோரமண்டல் ஹோட்டல், நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ