உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருமண வரவேற்பு நிகழ்ச்சி

 திருமண வரவேற்பு நிகழ்ச்சி

வடபழநி முருகன் கோவிலில் பொறியாளராக பணிபுரியும் சண்முகானந்தன் மகள் ஷப்னலட்சுமி - கவுதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், வடபழநி கோவில் தக்காரும், 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பக வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். உடன், இடமிருந்து: மூன்றாவதாக மணமகள் தாய் சுஜாதா, மணமகனின் பெற்றோர் மகேஸ்வரி - மாரிச்சாமி மற்றும் மணமகள் தந்தை சண்முகானந்தன். இடம்: ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !