உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா

‘செந்தில்’ பதிப்பகத்தின் பங்குதாரர் அரவிந்த் –- கீர்த்தனா திருமண வரவேற்பு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில், ‘மணிமேகலை’ பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உடன், மணமகனின் தந்தை தேவமூர்த்தி, மணமகளின் தந்தை சுப்பிரமணியன் உள்ளிட்டோர். இடம்: சவுந்திர பாண்டியன் கல்யாண மண்டபம், போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !