உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கச்சத்தீவை பிரதமர் மோடி எப்போது மீட்பார் மாணிக்கம் தாகூர் எம்.பி., கேள்வி

கச்சத்தீவை பிரதமர் மோடி எப்போது மீட்பார் மாணிக்கம் தாகூர் எம்.பி., கேள்வி

பார்லி., கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினருக்கு பேச முறையான வாய்ப்பளிக்கவில்லை. கடைசி நாள் மட்டும் ராகுலுக்கு 2 நிமிடம் வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசியல் சாசனத்திற்கு எதிரான வக்ப் வாரிய திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். கூட்டணி கட்சி ஆதரவின்றி இச்சட்டம் நிறைவேறி இருக்காது.2026 தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கும் - தி.மு.க., கூட்டணிக்கும் தான் போட்டி. தி.மு.க., முதல்முறையாக கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுத்துள்ளது. சட்டசபையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியது. பிரதமர் மோடி இலங்கை சென்று கச்சத்தீவை மீட்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளார். அவர் எப்போது மீட்டுக் கொடுப்பார் என பா.ஜ.,வினர் பதில் சொல்ல வேண்டும். - மாணிக்கம் தாகூர்காங்., எம்.பி., விருதுநகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி