உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விசில் அடித்து நுாதன போராட்டம்

விசில் அடித்து நுாதன போராட்டம்

* பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை முன் கூடி, 'விசில்' அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ