உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி வரதராஜபுரம் பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

புகார் பெட்டி வரதராஜபுரம் பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

வரதராஜபுரம் பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

சென்னை ----- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே, வரதராஜபுரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மாடு வளர்ப்பவர்கள், பேருந்து நிறுத்தத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் மாடுகளை கட்டி வைக்கின்றனர். இதனால் பேருந்து நிறுத்தும் பகுதி, மாட்டு சாணத்துடன் காட்சியளிக்கிறது. இந்த இடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- பி.ஜெயராமன், பூந்தமல்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி