உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

மாசாணியம்மன் கோவிலில் உதவி ஆணையர் பொறுப்பேற்பு

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கடந்த கும்பாபிஷேகம் முடிந்து புதிய பொலிவு பெற்றுள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலராக வெற்றிச்செல்வன் பதவி வகித்துவந்தார். இந்நிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்து உதவி ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய உதவி ஆணையராக ரமேஷ் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை