உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொ.மு.க., கொடியேற்று விழா

கொ.மு.க., கொடியேற்று விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் கொ.மு.க., மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் கொடியேற்றினார். ஆச்சிபட்டி, தமிழ்மணிநகர், சங்கம்பாளையம் காலனியில் கொ.மு.க., கொடியேற்றி வைத்து, சட்டபை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாநில இளைஞரணி அமைப்பாளர் இளம்பரிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நகர அமைப்பளார் ஈஸ்வரநாச்சிமுத்து, மாவட்ட அமைப்பாளர் மணிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை