உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஐ.டி.யூ.சி. 17வது மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு

ஏ.ஐ.டி.யூ.சி. 17வது மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை: மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கவுன்சிலின் 17வது மாநாடு, காட்டூர் தியாகிகள் நிலையத்தில் நடந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொழில் மற்றும் தொழிலாளர் நலன் குறித்த 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாவட்ட தலைவராக ஆறுமுகம், செயலாளராக தங்கவேலு, பொருளாளராக சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டனர். பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலாளர் சிவசாமி, பொது தொழிலாளர் சங்க பொது செயலாளர் செல்வராஜ், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர் சுப்பரமணியம் பங்கேற்றவர். படம்: உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை