உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலை உணவு திட்டத்தில் 21,242 மாணவர்கள் பயன்

காலை உணவு திட்டத்தில் 21,242 மாணவர்கள் பயன்

கோவை மாநகராட்சியின் 167 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் பொங்கல், ரவா கிச்சடி, வெண்பொங்கல், கோதுமை ரவா உப்புமா, பருப்பு சாதம், காய்கறி சாம்பார் உள்ளிட்ட  உணவு வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் 21,242 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்று மாநகராட்சி கூறியுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி