உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சின்னேரிபாளையம் ஸ்வஸ்திக் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதலிடம் பெற்ற மாணவி பவதாரணி, இரண்டாமிடம் பெற்ற மகதி, சவுபார்னிகா; மூன்றாமிடம் பெற்ற சம்யுதா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இலக்கிய நுால்கள், அறிஞர்களின் தன்னம்பிக்கை வாழ்க்கை வரலாறு நுால்களும் பரிசாக வழங்கப்பட்டது. விழாவை பள்ளி துணை முதல்வர் மோகன்ராஜ் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ