UPDATED : ஆக 23, 2024 02:57 AM | ADDED : ஆக 22, 2024 11:53 PM
நாளுக்குநாள் அதிகரிக்கும் மின் பயன்பாட்டிற்கேற்ப, மின்சார பில்லும் உயர்கிறது. இனி இ.பி., பில்லை பற்றி கவலை வேண்டாம். உங்கள் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைத்து, 25 ஆண்டுகளுக்கு இலவசமாக மின்சாரத்தை பெறுங்கள்.இந்தியாவின் நம்பர் 1 சோலார் கம்பெனியான, டாட்டா பவர் சோலாரின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக எலக்ட்ரோ இந்தியா உள்ளது.இங்கு, வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு தேவையான சோலார் பேனல்கள், 25 ஆண்டு வாரண்டியுடன் அமைத்து தரப்படுகிறது.வீடுகளில் சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு, ரூ.30 ஆயிரம் முதல் ரூ.78 ஆயிரம் வரை மத்திய அரசு மானியம் கிடைக்கிறது. மானியத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஜீரோ பிராசசிங் கட்டணத்தில், எட்டு சதவீத வட்டியில் வங்கி கடன் வசதியும் வழங்கப்படுகிறது.கடந்த 1991ம் ஆண்டு முதல் சோலார் துறையில் அனுபவம் பெற்ற எலக்ட்ரோ இந்தியா, மத்திய, மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட சோலார் விநியோகஸ்தராகவும் உள்ளது.- எலக்ட்ரோ இந்தியா, வடகோவை மேம்பாலம் அருகில்,மேட்டுப்பாளையம் ரோடு.- 98430 13737/96262 52520.