உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் நாளிதழ் வேறு ரகம்; 73வது பிறந்தநாளில் உற்சாகம்

தினமலர் நாளிதழ் வேறு ரகம்; 73வது பிறந்தநாளில் உற்சாகம்

'கலர்புல்' போட்டோக்கள்கடந்த, 1982ம் ஆண்டு முதல், 'ஏஜென்ட்' ஆக பணியாற்றி வருகிறேன். 'தினமலர்' நாளிதழில் வரும் போட்டோக்கள் தெளிவாகவும், 'கலர்புல்' ஆகவும் உள்ளது. உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகளவு செய்திகள் வருகின்றன. உள்ளூர் மக்களின் பிரச்னைகளை யாருக்கும் அஞ்சாமல் வெளியிடும் நாளிதழாக உள்ளது. ஆன்மிக செய்திகளும் அதிகளவு வருகின்றன.உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை, அனைத்து விதமான தகவல்களும் கிடைப்பதால் அனைவரும் விரும்பி படிக்கும் நாளிதழாக உள்ளது.- டி.நந்தகுமார், 57, இந்திரா நகர், பொள்ளாச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ