உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக எம்.பி.,களை நாகரிகம் அற்றவர்கள் என சொன்ன மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டிக்கிறோம். ஹிந்தி மொழி திணிப்பை கண்டிக்கிறோம், என கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் உட்பட சண்முகசுந்தரம், ஏராளமான தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ