மேலும் செய்திகள்
சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?
14-Feb-2025
டிவி, பிரிட்ஜ் என வீட்டு உபயோக பொருட்கள் புதுசா வாங்கி விடுவது ஈசி. ஆனா, இவற்றில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் சரிசெய்ய அலைச்சல் அதிகம். அதிலும், பழைய மாடல் எலக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்யவே முடிவதில்லை.ஆனால், நம்ம ஸ்ரீ மகிழ் என்டர்பிரைசசில், டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின், ஏசி ஆகியவை சிறந்தமுறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. அனைத்து பிராண்ட் ஹோம் அப்ளையன்சும் இங்கு சர்வீஸ் செய்யப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்த துறையில் இருப்பதால், புதிய மாடல் மட்டுமின்றி, பழைய மாடல்களும் தரமான முறையில் சர்வீஸ் செய்துதரப்படுகிறது.அனைத்து வகை ஸ்பேர்பார்ட்ஸ்களும் இருப்பதால், வேறு இடங்களில் சர்வீஸ் செய்ய முடியாத பொருட்களையும் இங்கு எளிதாக சர்வீஸ் செய்து தருகின்றனர். ஸ்பேர் பொருட்களுக்கு வாரண்டி உண்டு. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது. வீட்டிற்கு தேவைான கிளினிங் பொருட்கள் மற்றும் ஸ்டேண்ட், கவர்ஸ் ஆகியவையும் கிடைக்கிறது. கோவை மட்டுமின்றி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் சேவை வழங்கப்படுகிறது.- சிவானந்தாகாலனி, டாடாபாத். www.srimagizh.in- 99421 04407
14-Feb-2025