உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

கோவை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோவை தெற்கு வட்டம், குனியமுத்துார் கோட்டத்துக்கு உட்பட்டது போத்தனுார் மின்வாரிய அலுவலகம். போத்தனுார் சர்ச் ரோட்டில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகம், வரும் 8ம் தேதி முதல் செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி இணைப்பு சாலை, எல் அண்டு டி தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள, போத்தனுார் துணை மின் நிலைய வளாகத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இத்தகவலை, குனியமுத்துார் செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ