உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே பணிமனையில் ஹோலி... ஒரே ஜாலி!

ரயில்வே பணிமனையில் ஹோலி... ஒரே ஜாலி!

கோவை; எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில், கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனையில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.ரயில்வே பணிமனையில் மெக்கானிக், எலக்ட்ரிக்கல் பிரிவில் பணிபுரியும் வடமாநில ஊழியர்கள், ஹோலி பண்டிகை கொண்டாடினர். ஸ்டேஷன் மேலாளர் சஞ்சீவ் குமார், ரயில் நிலைய கோச்சிங் டிப்போ அதிகாரி அனுஜ் ரத்தோர், மெக்கானிக் பணிமனை அலுவலர் சிவராஜ் மற்றும் ரயில்வே பணிமனை ஊழியர்கள், ஒருவருக்கு ஒருவர் மீது வண்ணங்கள் பூசி உற்சாகமாக கொண்டாடினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !