உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

கோவை: கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற த.வெ.க., எம்.எல்.ஏ., சம்பத்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று திறக்கப்பட்டது. மூன்று மதங்களின் குருமார்கள் திறந்து வைத்தனர். த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அலுவலகத்தில் பணிகளை துவங்கிய சம்பத்குமார், குப்பையில் கிடந்த நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர் சக்திவேலை பாராட்டி பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ